Map Graph

பிஜாசன் மாதா கோயில், சல்கான்பூர்

மத்தியப் பிரதேசத்தின் சல்கான்பூரில் உள்ள கோயில்

விந்தியவாசினி மாதா கோயில் என்பது இந்தியாவின், மத்தியப் பிரதேச மாநிலம், ரெகிதிக்கு அருகிலுள்ள சல்கான்பூர் கிராமத்தில் 800 அடி குன்றின் உச்சியில் அமைந்துள்ள விந்தியவாசினி பீஜசன் தேவியின் ஒரு புனிதமான சித்பீடம் ஆகும். குன்றின் உச்சியை அடைய சுமார் 1400 படிகட்டுகள் ஏறவேண்டும். அடிவாரத்தில் இருந்து மேலே செல்ல சாலை வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் கீழிருந்து மேலே செல்ல ரோப் கார் வசதியும் உள்ளது. ரோப் காரில் பத்து நிமிடங்களில் சென்றடையலாம்.

Read article